ஜப்பானில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம் – நடந்து என்ன ..?

அமெரிக்கா அந்நாட்டில் உயர் ரக சரக்கு விமானம் ஒன்று ஜப்பான் கடல் பகுதி இருக்கே வீழ்ந்து
நொறுங்கியுள்ளது ,இவ்வேளை இதில் பயணித்த ஆறுபேர் பலியாகி உள்ளதாக குறித்த இராணுவம் அறிவித்துள்ளது .

மேற்படி விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் இதுவரை வெளியாகவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளது

மேலும் 20 செய்திகள் கீழே