நாலக சில்வாவின விளக்கமறியல் நீடிப்பு

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவின விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி வரை இவரது விளக்கமறியல் நீடிக்கப்படுவதாக, கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 20 செய்திகள் கீழே