உல்லாச பயணிகளை காவி சென்ற யானை சுருண்டு வீழ்ந்து பலி …!

கம்போடியாவில் வயதான யானை ஒன்றுக்கு மக்களை ஏற்றி செல்வது பயிற்று விக்க பட்டு மலை பகுதி வழியாக மக்களை ஏற்றி
சென்று கூலி வேலை சையது வந்தது .

மேற்படி யானை குறித்த சம்பவ தினம் நாப்பது நிமிடங்கள் நடை பயின்ற பின்னர் அவ்வேளை 40 and 45 டிகிரி வெப்பம் நிலவியாதல்
அதற்கு ஈடு கொடுக்க முடியாது சுருண்டு வீழ்ந்து பலியாகியது .

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

மேலும் 20 செய்திகள் கீழே