ரஷ்யாவுக்கு போட்டியாக அணுகுண்டு ஏவுகணைகளை தயாரிக்க டிரம்ப் அதிரடி உத்தரவு – சூடு பிடிக்கும் ஆயுத போட்டி .!

முதலாவது சோவியத் வல்லரசாக திகழ்ந்த ரஷ்யாவை உடைத்து தானே உலகின் முதல் அதி தலைவனாகி அமெரிக்கா வலம் வருகிறது .
மேற்படி அமெரிக்காவின் இந்த உலகாளும் ஆட்சியை கவிழ்க்கவோ ,அதனை அழிக்கவோ ருஷியாவில் முடியவில்லை .
எனினும் அது தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ,

மேற்படி ரஷ்யாவின் நகர்வை மேபப்ம் பிடித்து மிரண்டு போன அமெரிக்கா இப்போது நீர் மூழ்கிகள் ஊடாக ஏவ படும்
அணுகுண்டு ஏவுகணை தொழில் நுட்பத்தை மேலும் அதிகரிக்கும் படி டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது .

இதனை அடுத்து மேற்படி ஆயுத உற்பத்திகள் வேகமாக தயாரிக்கும் நகர்வுகள் செயல் ஆக்கம் பெற்று வருகின்றன .

மேலும் 20 செய்திகள் கீழே