பெண் புலிகள் தலைகளை பந்தாக அடித்து விளையாடிய சிங்கள இராணுவம் – வெளியிட தயாராகும் முக்கிய தொலை காட்சி …!

இலங்கையில் சிங்கள ஹிட்லர் மகிந்த ராஜபக்சா ரெஜிமென்ட் நடத்திய பாரிய
தமிழ் இன படுகொலையின் முக்கிய அங்கமாக விளங்கும் தமிழீழ விடுதலை புலிகள்
படுகொலைகள் என்பன உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளையே ஏற்படுத்தின .

சரணடைந்த போராளிகளை மிக கோரமாக வதை சையது கொன்று புலிகளின் தலைகளை பந்து போல அடித்து ,காலில் போட்டு மிதித்து
விளையாடிய கோர காட்சிகள் என்பன சிக்கியுள்ள நிலையில் மேற்படி காட்சிகளை வெளியிட மிக முக்கிய ஊடகங்கள் தயராகி வருகிறது .

மகிந்தா பிரதமராகி மீண்டும் அரியணை ஏறிய நிலையில் சிங்கள இராணுவம் ,மற்றும் அதன் அரச பயங்கரவாதம் நடத்திய மேற்படி
தமிழ் இன படுகொலை காட்சிகள் வெளியானால் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என அடித்து கூற படுகிறது .

இது குறித்த காட்சிகளை வழங்கிய நபர்கள் இதனை உறுதியாகி உள்ளக வாயிலாக தெரிவிக்கின்றனர் .
கமரோன் ஆட்சியில் பிரிட்டனில் இருந்த வேளை மகிந்த அரசு படாத பாடு படுத்தியது மேற்படி ஊடகம் என்பது இங்கே
கவனிக்க தக்கது .

ஆளும் அரசு இந்த குறித்த ஊடக நாட்டில் தள்ளாடி வரும் நிலையில் சில நகர்வுகளை மையமாக வைத்து மீள இந்த
காட்சிகள் உலா வரும் என பரபரப்பாக பேச படுகிறது .

– மாறன் –

மேலும் 20 செய்திகள் கீழே