ஈரான் தாக்குதல் -டிரம்ப் ஆலோசனை- அமெரிக்கா தாக்குதல் நடத்த தீவிரம் video

Spread the love

ஈரான் தாக்குதல் -டிரம்ப் ஆலோசனை- அமெரிக்கா தாக்குதல் நடத்த தீவிரம்

தற்போது ஈராக்கில் உள்ள அமெரிக்கா வான் நிலையங்கள் இரண்டின் மீது டசின் கணக்கான பளாஸ்டிக் ஏவுகணைகள் கொண்டு ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது .

இதில் அங்கு தங்குமிடங்களில் இருந்த அமெரிக்கா இராணுவத்திற்கு பாரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ,பலர் காயமடைந்துள்ளதாக நம்ப படுகிறது .

இதனை அடுத்து தற்போது வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பொம்பியோ , மற்றும் பாதுகாப்பபு அமைச்சர்

ஆகியோர் தீவிர ஆலோசனை மற்றும் ஈரான் மீதான தாக்குதல் மேற்கொள்ளும் நிலையில் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் .

வரும் மணித்தியாலங்களில் ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அதற்கு பதிலடியாக ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் என்பன கூட்டாக தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
தற்போது எங்கும் பதட்டம் நிலவுகிறது

அமெரிக்காவுக்குள்ளும் ஈரான் தாக்குதலை நடத்த கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .

ஈரான் தாக்குதல் -டிரம்ப் ஆலோசனை- அமெரிக்கா தாக்குதல் நடத்த தீவிரம் video

அமெரிக்கா,மற்றும் பிரிட்டன் போர் கப்பல்கள் ,விமானங்கள் என்பான் ஈரானின் எல்லை அருகே தயார் நிலையில் உள்ளன .

இந்த ஒரு தாக்குதலையே அமெரிக்கா எதிர் பார்த்து காத்திருந்தது ,அது ஈரான் கூறிய படிய நடத்திய நிலையில்

ஈரானின் முக்கிய நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த கூடும் எனவும் ,

ஆனால் ஈரான் அமெரிக்காவின் விமானங்கள் ஏவுகணைகளை இடை மறிக்கும் வான் காப்பு ஏவுகணைகளுடன் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

எனினும் அமெரிக்காவின் ஏவுகணைகளை தடுக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது

ஈரான் சிதறுமா ..? அல்லது பதறுமா ..? ஈரானுக்குள் அமெரிக்கா படைகள் நுழையும் தருணம் இதுவாக மாற்றம் பெறுகிறது .

வலிந்து தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்காவின் வரவு ,ஈரானுக்குள் நுழைவு ,எவ்விதமான எதிர் மறை மாற்றங்களை உருவாக்கும் ..?

இந்த ஏவுகணைதாக்குதல் எதிரொலி ,சர்வதேச மற்றும் ,மத்திய கிழக்கு நாடுகளில் விமான பயணத்தில் அபாயம் ஏற்பட்டுள்ளது

  • வன்னி மைந்தன்-
ஈரான் தாக்குதல்

Leave a Reply