இலங்கைக்கு ஆப்பு வைக்கும் இந்தியா – பலாலி விமான தள அபிவிருத்தி தாமதம் …..!இலங்கை நிகழ்கால அரசியல் களம் உலக அரசியலில் எதிர்மறை விளைவுகளை உருவாக்காகியுள்ளதன் எதிரொலியாக இலங்கை வடக்கு தமிழர் பகுதியில் அமைந்துள்ள முதலாவது விமான ததளமாக விளங்கும் பலாலி விமான தள புனரமைப்பு ,அபிவிருத்தி பணிகளை இந்தியா மேற்கொண்டு நடைமுறை படுத்தும் ஒப்பந்தங்களை மேற்கொண்டது ,ஆனால் அவை தற்போது ஏற்பட்டு இருக்க கூடிய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கால தாமதமாகி வருவதாக இந்தியா சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது ,அவ்வாறு எனின் இந்தியாவின் பார்வை வேறுவிதமாக நகர்கிறது என்பதனை இது காண்பிக்கிறதை அவதானிக்க முடிகிறது

இலங்கைக்கு ஆப்பு வைக்கும் இந்தியா - பலாலி விமான தள அபிவிருத்தி தாமதம் .....!
இலங்கைக்கு ஆப்பு வைக்கும் இந்தியா – பலாலி விமான தள அபிவிருத்தி தாமதம் …..!

Related Post