புதிய அணுகுண்டுகள் தயாரிப்பில் ருஷியா – கலக்கத்தில் அமெரிக்கா – வீடியோ …உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் உக்கிர பணிப்போர் தொடர்ந்து இடம் பெற்ற வண்னம் உள்ளது .இதன் வெளிப்பாடாக தனது ஆயுத தயாரிப்பில் பல புதுவடிவங்களை ரஷியா கண்டு பிடித்து வருகிறது ,இது வளர்ந்து வரும் நாடுகளுக்கும் ,வளர்ந்து விட்ட நாடுகளுக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதுடன் ஆயுத போட்டியை மேலும் உருவாக்காகி விட்டுள்ளது

Related Post