அதிகாரிகளின் அசமந்த போக்கால் வீதியில் நிற்கும் யாழ் மாணவிகள்

செயற்பாட்டு நிகழ்வுக்கு யாழ்ப்பாணத்துக்கு இன்று காலை வருகை தருவதற்காக  நெழுந்தீவிலிருந்து வருகை தந்த மாணவர்கள் படகுச் சேவையில்லாமல் பிரதேச செயலகம் முன்பாக காத்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

நெடுந்தீவுப் பாடசாலைகளில் இருந்து, யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறவுள்ள செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வுக்கு வருகை தந்த மாணவர்களே இவ்வாறு காத்திருக்க நேரிட்டுள்ளது.

கோட்டக் கல்விப் பணிமனை மாணவர்களின் போக்குவரத்துக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யாத காரணத்தால் மாணவர்கள் காலையிலிருந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிள்ளது என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Related Post