ஜப்பான் போர் விமானம்,கப்பல்களை அனுப்பியது

Spread the love

மத்திய கிழக்கு – ஜப்பான் போர் விமானம்,கப்பல்களை அனுப்பியது .

மத்திய கடல்பகுதியில் எழுந்துள்ள கப்பல் போக்குவரத்து அச்சுறுத்தலை அ டுத்து தனது எண்ணெய் கப்பல்களை பாதுகாத்து கொள்ள ஜப்பான் போர் விமானம்,கப்பல்களை அனுப்பியது

அதி நவீனரக ஆயுதங்களுடன் ஜப்பான் போர் கப்பல் கள் ,மற்றும் அதிநவீன்ச சண்டை விமானங்கள் மத்திய கிழக்கு கப்பல் போக்குவரத்து பாதை நோக்கி நகர்ந்த வண்னம் உள்ளன .

ஈரான் படைகளினால் தொடர்ச்சியாக சில கப்பல்கள் கடத்த பட்டதும் ,அதனை அடுத்து சோமாலியோ கடல் கொள்ளையர்கள் கப்பல்களை கடத்திய நிலையில் ஜப்பான் போர் விமானம்,கப்பல்களை அனுப்பியுள்ளது .

கரணம் இதுவாக கூற பாடுகின்ற பொழுதும் ஈரான் மீது அமெரிக்கா தொடுக்க உள்ள போருக்கு இவர்கள் ஜப்பான் உடன் பட்டு எல்வதையே மேற்படி சம்பவங்கள் காண்பிப்பதாக நோக்க முடிகிறது .

வட கொரியாவின் அச்சுறுத்தலில் இருந்து தமது நாட்டை பாதுகாத்து கொள்ளும் நோக்குடன் அமெரிக்காவின் காலில் வீழ்ந்த ஜப்பான் தற்பொழுது இவ்விதம் நகர்ந்து செல்கிறது .

மத்திய கடல் பகுதியில் எழுந்துள்ள கப்பல் போக்குவரத்து அச்சுறுத்தலை அடுத்து ஜப்பன் தனது எண்ணெய் கப்பல்களை பாதுகாத்து கொள்ள விமானம் போர் கப்பலை அனுப்பியது .

ஜப்பான் போர் விமானம்,கப்பல்களை அனுப்பிய நோக்கு இது தானா என்பதை சில வாரங்களில் அதன் உண்மை முகம் தெரியவரும் என அடித்து கூறலாம் .

ஜப்பான் போர் விமானம்

Author: நலன் விரும்பி

Leave a Reply