உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு வெளியானது-அதிர்ச்சியில் மைத்திரி மஹிந்த கும்பல்

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தலும் இரத்துச் செய்யப்படும் எனவும் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் சற்று முன்னர் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் 20 செய்திகள் கீழே