இயக்குனர்களை கியூவில் நிற்கவைக்கும் நடிகை

மூன்றெழுத்து நடிகை கதாநாயகியாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதாம்.

மூன்றெழுத்து நடிகை கதாநாயகியாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதாம். இந்த வெற்றியை தொடர்ந்து அந்த நாயகிக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். அவரிடம் கதை சொல்வதற்கு புது டைரக்டர்கள், ‘கியூ’வில் நிற்கிறார்களாம்.

தன்னை தேடி வருகிற அத்தனை படங்களையும் ஏற்றுக் கொள்ளாமல், இதுவரை நடிக்காத கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து, நடிக்க சம்மதிக்கிறாராம், அந்த மூன்றெழுத்து நடிகை!

மேலும் 20 செய்திகள் கீழே