பனிமழையில் மூழ்கிய ஐரோப்பா – கடும் குளிரில் மக்கள் அவதி – படம் உள்ளே . தற்போது ஐரோப்ப எங்கும் கடும் பனிமழை பொழிவு இடம்பெறுகிறது ,
 Germany and Austria அதிகம் பாதிக்க பட்டுள்ளன ,இதனால் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளதுடன் மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் ,தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் கடைகளுக்கு சென்று அதிக பொருட்களை கொள்வனவு செய்து செல்வதை அவதானிக்க முடிகிறது

பனிமழையில் மூழ்கிய ஐரோப்பா - கடும் குளிரில் மக்கள் அவதி - படம் உள்ளே
பனிமழையில் மூழ்கிய ஐரோப்பா – கடும் குளிரில் மக்கள் அவதி – படம் உள்ளே
பனிமழையில்  மூழ்கிய ஐரோப்பா - கடும் குளிரில் மக்கள் அவதி - படம் உள்ளே
பனிமழையில் மூழ்கிய ஐரோப்பா – கடும் குளிரில் மக்கள் அவதி – படம் உள்ளே

Related Post

Tags: