வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த விடயத்தை வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post