கிழக்கு லண்டன் பகுதியில் கத்தி குத்து – மூவர் காயம் -பொலிசார் குவிப்பு …!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

கிழக்கு லண்டன் பகுதியில் கத்தி குத்து – மூவர் காயம் -பொலிசார் குவிப்பு …! கடந்த தினம் கிழக்கு லண்டன்
knifed in Field Road, Forest Gate, பகுதியில் மூவர் மீது திடீர் கத்தி வெட்டு தக்குதல் நடத்த பட்டது ,இதில் பெண் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை

கிழக்கு லண்டன் பகுதியில் கத்தி குத்து - மூவர் காயம் -பொலிசார் குவிப்பு ...!
கிழக்கு லண்டன் பகுதியில் கத்தி குத்து – மூவர் காயம் -பொலிசார் குவிப்பு …!

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.