இரவிரவாக அடைமழை-அதிகரித்து செல்லும் இரணைமடு குளத்தின் நீர்மட்டம்

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் நேற்றைய தினம் காலையில் 19.6 அடியாக இருந்த நீர் இன்று காலை 25.6 அடியை தொட்டுள்ளது.

இப் பிரதேசத்தில் ஒரே நாளில் 140மி.மீற்றர் மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையினை தொடர்ந்து வடக்கில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையான் காரணமாக இந்த நீர் மட்டம் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related Post