IS தாக்குதலில் பிரிட்டன் படைகள் இருவர் காயம் .

சிரியாவில் களம் அமைத்து போராடி வரும் ஐ எஸ் அமைப்பை அதன் செயல்பாட்டை தாம் முடக்கி விட்டோம் என கூறி அங்கருந்து அமெரிக்கா படைகள் பின்வாங்கின ,அதன் தொடர்ச்சியாக மீளவும் தாம் பலமாக உள்ளோம் என்ற நிலையில் பல் நாட்டு கூட்டு படைகள் மீது ஐஸ் அமைப்பு தாக்குதலை நடத்தி வருகிறது ,அவ்விதம் பிரிட்டன் படைகலை இலக்கு வைத்து நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக குறித்த இராணுவம் அறிவித்துள்ளது

IS தாக்குதலில் பிரிட்டன் படைகள் இருவர் காயம் .
IS தாக்குதலில் பிரிட்டன் படைகள் இருவர் காயம் .

Related Post