கர்ப்பிணி மனைவி இரு பிள்ளைகளை வெட்டி கொன்ற கணவன் ..!

அமெரிக்காவில் கணவர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் இரு பிள்ளைகளை படுகொலை புரிந்துள்ளார் .

இந்த கொலையை இவரே திட்டமிட்டு புரிந்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்ட
கணவனுக்கு நீதி மன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

Related Post