யாழில் மீட்கப்பட்ட மோட்டார்குண்டு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வள்ளிபுர ஆழிவார் ஆலயத்தின் உற்சவத்தை முன்னிட்டு துப்புரவு பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இன்று குடத்தனை வீதி காணி ஒன்றில் இருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

120 எம்எம் ரக மோட்டார் குண்டு ஒன்றே உரைப்பை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று இரவு வடமாராச்சி அல்வாய் வடக்கு நாவலடி பகுதியில் போதைப்பொருள் சகிதம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related Post