மனைவியை கொன்று வீட்டின் பின்புறத்தே புதைத்த கணவன் – இலங்கையை உலுக்கிய பயங்கரம் ..

இலங்கை – அனுராத புரம் பகுதியில் மனைவியை வெட்டி கொன்று வீட்டின் பின்புறத்தே கணவர் புதைத்துள்ளார் .
மேற்படி சம்பவத்தை முகர்ந்து பிடித்த போலீசார் நடத்திய தேடுதல் ,விசாரணையில் மேற்படி விடயம் அம்பலமான நிலையில்
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

கணவர் கைது செய்ய பட்டுள்ளார் .
மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Post