பிரான்சில் பாரிய வெள்ளம் – 13 பேர் பாலி – 1000 பேர் இட பெயர்வு – படங்கள் உள்ளே

southwest France பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை பதின் மூன்று பேர் பலி யாகியுள்ளனர் .
மேலும் சுமார் ஆயிரம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர் .

பாதிக்க பட்டவர்கள் பத்திரமாக மீட்க பட்டு தற்காலிக இடை தங்கள் நிலையங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

தொடர்ந்து மீட்ப்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Related Post