லண்டனில் கொடி கட்டி பறக்கும் கருணாவின் ஐந்து தமிழ் கடைகள் ..!

புலிகள் அமைப்பு இரண்டாக உடைந்து அந்த அமைப்பு இல்லாது அழிந்து போக காரணமாக
விளங்கிய துரோகியான கருணா அவனது மைத்துனர் ஊடாக பிரித்தானியாவின் பல முக்கிய தமிழர் வலம் வரும் பகுதிகளில்
ஐந்து கடைகளை திறந்து அமோக வியாபாரத்தை புரிந்து வருகின்றார் .

இது மலிவு விற்பனை என நம்பி படை எடுக்கும் தமிழர்கள் கருணா கடை என அறியாது பொருட்களை வாங்கி குவிகின்றனர் .

பின்னர் இது என அறிந்த நிலையில் மக்கள் செல்வது குறைந்தது எனினும் மலிவு தானே யார் கடையாக இருந்தால் என்ற நிலையில்
பலர் வாங்கி செல்வது வேதனை தருகிறது .

லான்ட்ராவர் ,பென்ஸ்,bmw என அந்த உயர் ரக வாகனங்களை குறித்த மைத்துனர் வாங்கி ஓடுகின்றார் அதற்கு .கறுப்பு
கண்ணாடி வேறு ஓட்ட பட்டுள்ளது .

ஒரு இனத்தை அழித்து அதன் உயிர் சகதியில் பிண குவியலில் குந்தி ஏப்பம் இட்ட ஒருவர் பணத்தில் அவர் நெறி படுத்தலில்
இயங்கும் இந்த கடைகளுக்கு தமிழர்கள் செல்வது தவிர்க்க பட வேண்டும் என்பதே மக்கள் அவாவாக உள்ளது .

இலங்கையில் அதி பணக்கார பட்டியலில் கருணாவும் இடம் பிடித்தமை குறிப்பிட தக்கது ,இந்த பணம் எப்படி கருணாவுக்கு கிடைத்தது ..?
இதுவே மக்கள் கேள்வியாகும் ..!

எனவே தமிழர்களே யாக்கிரதை

Related Post