பூவும் சிரிக்க தேனீ குடிக்க
பூவை பூத்த நாளம் ….
மனமும் மகிழ மகிழ்வு சிரிக்க
மாளிகை வந்த நாளாம் …

முற்றம் பதற முத்து அலற
முழு நிலவான வானம் …
நித்தம் மகிழ நினைவில் குலவ
நீ வந்த நாளே பேறாம் ….

சத்தம் அலற சாளரம் இறுக
சந்தம் பேசும் விழிகள்

மேலும் 20 செய்திகள் கீழே