இலங்கையில் நாள் தோறும் புது புது மாற்றங்கள் அரசியலில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இவ்வாறான நிலையில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அதன் ஊடாக தான் அரசியல் கதிரையில் குந்திட ரணில் முயற்சிகளை மேற்கொண்டார் ,இந்த நிலையில் தற்போது இணைக்க பாட்டு தேசிய அரசியல் கட்சி ஒன்றை அமைக்கும் நோக்கில் ஈடுபட்ட ரணிலுக்கு கூட்டமைப்பு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது .தாம் ஆதரவு வழங்க முடியாது என்பதே அதுவாகும் ,அதனால் இப்போது இவர்கள் புலி காட்சிகள் என சிங்கள தரப்பு முழங்கி வருகிறது

புலியான கூட்டமைப்பு - போட்டு தாக்கும் சிங்களம்
புலியான கூட்டமைப்பு – போட்டு தாக்கும் சிங்களம்
MT4 Platforms

Related Post