இலங்கை – நுகோடை பகுதியில் சமையலறை கத்தியால் வயதான பெண்மணி ஒருவர் வெட்டி படுகொலை புரியப்பட்டுள்ளார் மேலும் ஒருவர் படுகாயமடைந்துளளர் .காயமடைந்தவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார் .போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளன

MT4 Platforms

Related Post