ரஷ்யா நடத்தும் பாரிய இராணுவ நடவடிக்கை – அதிர்ச்சியில் அமெரிக்கா – படங்கள் உள்ளே .

ரஷ்யாவின் நாப்பது ஆனது கால வரலாற்றில் முதன் முறையாக மூன்று லட்ஷம் இராணுவம் .
1,000 வாகனங்கள் மற்றும் 80 கடல் படை கப்பல்கள் உள்ளிட்ட விமானங்கள் என்பன இந்த நடவடிக்கையில் பங்கு பற்றுகின்றன .

இந்த திடீர் நடவடிக்கை குறித்து அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளது ,
இதில் ரஷ்யா தனது முக்கிய ஆயுதங்களையும் சோதனையில் ஈடுபடுத்துகிறது என்பதே அமெரிக்காவுக்கு
பெரும் பீதியை கிளப்பியுள்ளது


Related Post