வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் – நீரில் அடித்து செல்ல பட்ட பெண் ..!

சிங்கள பவுத்த பேரினவாத சிங்கள குடிகள் இணைந்து தமிழரை கதற கதற கொன்று குவித்தன .
முள்ளி வாய்க்கால் பேராவல் எதிரொலியின் பின்னர் கொடிய சிங்கள கிராமங்கள் வெள்ளத்தால் மிதந்து வருகின்றன .
அவ்விதம் Orugoda என்ற சிங்கள கிராம பகுதிக்குள் ஊடுருவி உள்நுழைந்த வெள்ளம் அந்த குடிமனைகளில் நீரை நிரப்பி அந்த மக்களை
அகதியாக துரத் தியுள்ளது .

இதன் போது நீரில் சிக்கி காணாமல் போன வயதான பெண்மணி ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர் .

காணமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள்
தொடர்ந்த வண்ணம் உள்ளன .

மேலும் 20 செய்திகள் கீழே