நடிகருடன் நடிக்க தயக்கம் காட்டும் நடிகை

வீரமான நடிகை தற்போது தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் பிசியாக நடித்து வருகிறாராம்.

வீரமான நடிகை தற்போது தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் பிசியாக நடித்து வருகிறாராம். மேலும், தமிழில் இரண்டு படங்களையும் கைவசம் வைத்திருக்கிறாராம். இந்நிலையில், தெலுங்கில் பெரிய ஹீரோ நடிக்கும் படத்தில் நடிகையை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

ஆனால், இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை இதுவரை சம்மதம் சொல்லவில்லையாம். கால்ஷீட் காரணமாக தயங்குகிறாரா? இல்லை அவரது கதாபாத்திரம் பற்றிய சந்தேகமா? என்று பரபரப்பாக செய்தி பரவுகிறதாம். மேலும் நடிகை வேண்டும் என்றே இப்படி செய்கிறார் என்றும் பேசி வருகிறார்களாம்.

Related Post