வத்தல் குழம்பு வீட்டில சுவையாக சமையல் செய்வது எப்படி

வத்தல் குழம்பு வீட்டில சுவையாக சமையல் செய்வது எப்படி
Spread the love

வத்தல் குழம்பு வீட்டில சுவையாக சமையல் செய்வது எப்படி

வத்தல் குழம்பு வீட்டில சுவையாக சமையல் செய்வது எப்படி என்பதை ,இந்த வத்தல் குழம்பு செய்முறை சமையல் பக்கத்தில் பார்க்கலாம் .

கடைகளில் கிடைக்கும் வத்தல் குழம்பு போல ,நாங்களும் சமையல் செய்து அசத்தலாம் .

இந்த வத்தல் குழம்பு சமையல் செய்வதற்கு தேவையான பொருட்கள் ..?
கடுகு,எண்ணி,.வெந்தயம் ,மிளகு ,கருவேப்பிலை ,பூண்டு ,சின்ன வெங்காயம் ,உப்பு போட்டு வதக்கி வாங்க.

.அடுப்பில் வைத்து அப்புறம் அந்த வத்தல் குழம்புக்குள் , மூன்று தக்காளி போடுங்க ,தாக்கலி போட்டு வதங்கி வந்ததும்
அதற்கு மஞ்சள் ,மிளகாய்,தூள்,மல்லி தூள் போட்டு வதக்கி வாங்க .

வாசம் வரும் வரை ஒருநிமிடம் வதக்குங்க .

மெல்லிய சூட்டில் வதக்கிய பின்னர் ,புலி போட்டு ,அப்புறம் தண்ணி விட்டு கலங்குங்க இது தாங்க சமையல் .


நன்றாக ஊறி வந்த பின்னர் ,மூடிய போட்டு மூடி ,பத்து நிமிடம் வேகும் வர வையுங்க .

அப்புறம் கரி ரெடியாகிடும் .

இப்போ சோறு கொஞ்சம் எடுத்து அளவான ,சமையல் செய்த வத்தல் குழம்பை போட்டு ,சாப்பிடுங்க .

கடைகளில் கிடைக்கும் அதே சமையல் சுவையை, இந்த வத்தல் குழம்பில் இருக்கும்.

வத்தல் போட்டு சேர்த்து வறுத்து அதையும் போடுங்க .

இப்போ முழுவதுமாக இந்த வத்தல் குழம்பு செய்வது எப்படி என்கிற காணொளியை பாருங்க .

வீட மணக்கும் வத்தல் குழம்பு ,வாய்க்கு சுவையான அருமையான குழம்பு .

வாங்க இப்போ வத்தல் குழம்பு வீடியோ பார்க்கலாம்.

Leave a Reply