கடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் – சோதனை வெற்றி ..

உலக நாடுகள் போட்டி போட்டு தமது அயுத உற்பத்தியை அதிகரித்து வருகின்றனர் .
இதன் அடிபோபடையில் சோதனை தற்போது கண்டம் விடுத் கண்டம் பாயும் நாசகாரி ஏவுகணை சோதனை புரிந்துள்ளது .

அணுகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும் திறன் கொண்ட கப்பல்களில் மேற்படி ஏவுகணை
பொருத்த பட்டு வெள்ளோட்டம் விட பட்டுள்ளது .

இந்த கப்பல் நடவடிக்கை எந்த ஒரு நாடுகளையும் இலக்கு வைத்து அல்ல
என சீனா உல்டா கதையை விட்டுள்ளது .

இது அமெரிக்காவை அச்சுறுத்தும் நேரடி ஏவுகணை சோதனையாக பார்க்க படுகிறது

Related Post