$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் –

அமெரிக்காவில் பெண் ஒருவர் பல்பொருள் அஅங்காடியில் கொள்வனவு புரிந்த
அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் $559.7 million Powerball jackpot டை தட்டி சென்றார் .

அதில் இவர் வைத்த கையெழுத்து மாறியதும் ,அதன் விளைவாக இவர் தனது அடையாளத்தை
உறுதி படுத்த முயலாமை போனதால் தற்போது இது தொடர்பாக வழக்கு இடம்பெற்று வருகிறது .

பணத்தை வென்றும் அதன் சட்ட நுணுக்கங்கள் ,அதாவது விதி முறைகளை பின்பற்றாமை
இவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

எனவே தமிழர்களே யாக்கிரதை

Related Post