சுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் – இருவர் பலி – போர் வெடிக்கும் அபாயம் .

சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சி படைகள் ரஷ்யாவின் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினர்
இதில் இரு விமானிகள் பலியாகினர் .
மேற்படி சம்பவம் ரஷ்யாவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இந்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டத்தை அடுத்து சிரியா மீது ரஷ்யா மேல் போரை தொடுக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
துருக்கி ருசியாவின் இரண்டு விமாநிகழை சுட்டு வீழ்த்திய நிலையில்
தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ருசியா சிரியா படைகளுக்கு ஆதரவாக
போரில் மீள் குதிக்கலாம் என்ற நிலை தோன்றல் வெடித்துள்ளது .

மேலும் 20 செய்திகள் கீழே