பிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை – ஆறு பேர் கைது – விசாரணையில் அதிரடி திருப்பம் .

பிரிட்டனில் கடந்த மாதம் இருபத்தி ஐந்தாம் திக்தி எழுபத்தி நான்கு வயதுடைய பல நகை கடைகளின்
உரிமையாளர் ஒருவர் இருபது வயதுக்கு உட்பட்ட குழுவால் கடத்தி கொள்ளையடிக்க பட்டு படுகொலை
புரிய பட்டார் .
மேற்படி சம்பவத்துடன் தொடர்பு பட்ட ஆறு பேரை துப்பறியும் போலீசார் கைது செய்துள்ளனர் .

இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் இருவர் பதினெட்டு வயதுடையவர்கள் எனவும் ஏனையவர்கள் இருபது வயதை
உடையவர்கள் என தெரிர்விக்க பட்டுள்ளது .
தொடர்ந்து காவல்துறை தடுப்பில் தடுத்து வைக்க பட்டுள்ளவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ஒரு வாரத்திற்குள் கொலையாளிகளை கண்டு பிடித்து பிரிட்டன் உளவுத்துறை சாதனை படைத்துள்ளது
பொலிசார் மீதான நல்மதிப்பை பெற்று கொடுத்துள்ளதுடன் உளவுத்துறையின் காத்திரமான செயல்பாட்டை
வெளி படுத்தியுள்ளது .
மேற்படி சம்பவம் leicester பகுதியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

Related Post