ரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .

பிரிட்டனில் வசித்து வரும் ரஷ்யா நடடை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மனைவியை விவகாரத்து புரிவதற்கு
£453 மில்லியன் பணம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் ஒன்று அதிரடி தீர்ப்பை வழங்கியது .

இதனை அடுத்து இவரே பிரிட்டனில் அதிக தொகையில் விவகாரத்து பெற மனைவிக்கு பெரும் தொகையில்
பணம் வழங்கியது பதிவாகியுள்ளது .

Related Post