வவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை – திருடர்கள் கைவரிசை – பதட்டத்தில் கிராமம் .

வவுனியா – செட்டிகுளம் பகுதியில் இருபத்தி ஐந்து வயது பெண் ஒருவர் வீட்டுக்குள் புகுந்த மர்ம திருடர்கள் அந்த பெண்ணை அடித்து கொலை
புரிந்து விட்டு அங்கிருந்த ஒரு லட்சம் ரூபா பணத்தை அபகரித்து சென்றுள்ளனர் .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .

திருடர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

Related Post