தோட்ட தொழிலாளர்களின் வரவேற்பு
பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களுக்கான வரவேற்க்கும் வரவேற்ப்பு வைபவம்  ஹாலிஎல லெஜார்வத்த தோட்டம் 02 ஆம் பிரிவில் நடைபெற்றது. இவ் வரவேற்ப்பு நிகழ்வில் பெருந்திறலான பொது மக்கள் கலந்துக் கொண்டதுடன் தோட்ட பொது அமைக்கு சமையல் பாத்திரங்கள்¸ நாட்காலிகள்  வழங்கபட்டதுடன் தரம் 05 புலமைபரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளியை பெற்ற மாணவி கௌரவிப்பும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்களும் நடைபெற்றன

அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களுக்கான வரவேற்க்கும் வரவேற்ப்பு photo
அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களுக்கான வரவேற்க்கும் வரவேற்ப்பு photo
 அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களுக்கான வரவேற்க்கும் வரவேற்ப்பு photo
அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களுக்கான வரவேற்க்கும் வரவேற்ப்பு photo
MT4 Platforms

Related Post