18 சதம் பிச்சை கேட்ட பெண்ணை சுட்டு கொன்ற கொடியவன் video

18 சதம் பிச்சை கேட்ட பெண்ணை சுட்டு கொன்ற கொடியவன்

பிரேசில் – நாட்டில் வீடற்று வீதியில் வசிக்கும் பெண் ஒருவர் அவ்வழியே வந்த நபரிடம் 18 சதம் பிச்சை கேட்டுள்ளார் ,அதனை தர மறுத்த அந்த வெள்ளை இனத்தவர் அந்த கறுப்பின பெண்ணை இருதடவை சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளார் , சம்பவ இடத்திலேயே குறித்த பெண் பலியானார் , குறித்த காணொளியை அந்த நாட்டு தொலை காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது . தற்போது உலகில் அதிக கொலைகள் நடைபெறும் நாடுகள் பட்டியலில் பிரேசில் முதன்மை வகிக்கிறது .clikl here video

இந்த காட்சிகளை கண்ணுற்ற மக்கள் பெரும் அதிசியில் உறைந்துள்ளதுடன் பிரேசில் நாடு அதிபர் ஆயுத பாவனை தொடர்பில் புதிய சட்டத்தை ஏற்படுத்த உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார் .ஒரு மனித உயிரின் பெறுமதி 18 சதமா ..? மக்களே உங்கள் பதில் என்ன ..?

Share this:

Author: நிருபர் காவலன்