12 பில்லியன் நபர்களது கடவுச்சொல்லை திருடி விற்ற நபர்கள்

Spread the love

12 பில்லியன் நபர்களது கடவுச்சொல்லை திருடி விற்ற நபர்கள்

இணைய திருடர்கள் இருவர் இணைந்து நடத்ததீய மிக பெரும் இணைய கைக்கிங்க பிரிட்டன் சைபர் கிரைம் பிரிவினரை அதிர வைத்துள்ளது .

குறித்த இரு நபர்களும் முக்கிய இணையம் ஒன்றை கைக்கிங் புரிந்து ,அதன் வாடிகையாளர்களது ,

சுமார் 12 பில்லியன் நபர்களது username கடவுச்சொல்லை திருடி அதை இணைய மோசடி

கும்பலுக்கு சுமார் இரண்டு லட்சம் பவுண்டுகளுக்கு விற்பனை புரிந்துள்ளனர் .

இதில் சுமார் பத்தாயிரம் டாட்டாக்கள் இவர்கள் கைவசம் இருந்து கைமாற பட்டுள்ளது .

இதில் நெதர்லாந்து ஆர்ணம் பகுதியில் இயங்கி வந்த 22 வயது நபர் கைது செய்யப் பட்டுளளார் .

பிரிட்டன் சைபர் கிரைம் பொலிஸாரால் நெதர்லாந்து குற்ற பிரிவினருக்கு வழங்க பட்ட தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப் பட்டுள்ளார் .

மறு நபர் வடக்கு அயர்லாந்தில் கைது செய்ய பட்டுள்ளார் ,கைதானவர்கள் இணையங்களை கைக்கிங் புரிந்து கெடுதல் விளைவித்து வந்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது

,சைபர் கிரைம் பிரிவினருக்கு பலர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நடத்த பட தீவிர கண்காணிப்பில் இவர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .

தொடர்ந்தும் இந்த சைபர் கிரைம் பிரிவினரால் முக்கிய நிறுவனங்கள் கண்காணிக்க பட்டு வருகின்றன ,

போலீசார் மேற்கொண்டு வரும் தொடர் விசாரணைகளின் மேலும் பல மர்ம விடயங்கள் அம்பலமாகலாம் என நம்ப படுகிறது

இவர்களுடன் தொடர்பில் இருந்த ஏனைய இணைய திருடர்கள் மடக்கி பிடிக்க படலாம் என நம்ப படுகிறது

இந்த சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

Author: நலன் விரும்பி

Leave a Reply