11 SSPs க்கள் DIGs தர அதிகாரிகளாக பதவி உயர்வு

Spread the love

இலங்கையில் –11 SSPs க்கள் DIGs தர அதிகாரிகளாக பதவி உயர்வு

இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசு அதிகாரத்தில் அமர்ந்த நாள் முதல் இராணுவம் ,மற்றும் காவல் துறைகளில் பாரிய அதிரடி சூறாவளி மாற்றங்கள் இடம்பெற்று வருகிறது

அவ்விதம் கடந்த சில வாரங்களுக்கு முன்னராக இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்று நாடு இராணுவ மயமாக்களுக்கு உள்ளாக்க பட்டதன் பின்னர் .

தற்போது மீளவும் காவல்துறைக்குள் , அதிரடி பதவி உயர்வு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன .

11 SSPs க்கள் தர அதிகாரிகள் DIGs தர அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்க பட்டு பணி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன .

இவர்கள் அனைவரும் எதிர்வரும் தை மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் தமது கடமைகளை பொறுப்பேற்று நியமிக்க பட்ட இடங்களுக்கு மாற்றம் பெற்று செல்கின்றனர் .

தனக்கு வேண்டிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை அள்ளி வழங்கி இராணுவத்தை தனது கட்டு பாட்டுக்குள் கோட்டாபய வைத்திருப்பதன் நோக்கம் மீளவும் இலங்கையில் மிக பெரும் போர் ஒன்று வெடிக்குமென அவர் கருத்துவதாகும் .

இலங்கை வரலாற்றில் புதிய கதா நாயகனாக தன்னை கருதி கொள்ளும் அவர் இலங்கை வரலாற்றில் தமிழர் தேசம் எப்பொழுது விழித்து கொண்டு மறு போருக்கு தம்மை தயார் படுத்தியது என்பதை அறியாமல் உளளார் என்ன …?

அதனால் தான் இந்த இராணுவ மய மாக்கல் அவசர வேகத்தில் நடப்பதன் எதிரொலியாக பார்க்க படுகிறது .

இலங்கை தனி சிங்களவர்களுக்கு உரியது என்பதும் அந்த மண்ணில் அவர்களே முதல் குடிகள் எனவும் கூறும் கோட்டா

முன்னெடுக்கும் மக்கள் ஆட்சி தத்துவம் காமடியாக மாறியுள்ளது ,என முன்னாள் முக்கிய அமைச்சர்கள் கூறி வருவதன் ஊடே வெளிப்படுகிறது .

இந்த முழுமையான இராணுவ மயமாக்கல் கோட்டா,மகிந்தா கருதும் முழு விடுதலையை சிங்கள பவுத்த பேரினவாதிகளிற்கு நிரந்தரமாக பெற்று தருமா ..?

வாக்குகள் மூலம் தனது மக்களை குஷி படுத்தவே இனவாத அரசியலை கோட்டா பரப்பி வருவது தெட்ட தெளிவாக தெரிகிறது என முக்கிய புள்ளிகள் பேசி வருகின்றனர்

Leave a Reply