லண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா

Spread the love

விஜய் நடித்த ‘மதுர,’ விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்,’ திரிஷா நடித்த ‘லண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயாமோகினி’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஆர்.மாதேஷ். அடுத்து இவர், ‘சண்டக்காரி’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். ‘

சண்டக்காரி’ படத்தில் விமல்-ஸ்ரேயா காதல் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை ஜெயபாலன், ஜெயக்குமார் தயாரித்து வருகிறார்.

படத்தை பற்றி டைரக்டர் ஆர்.மாதேஷ் கூறியதாவது:- “இந்த படத்தில், ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் கம்பெனியின் உயர் அதிகாரியாகவும், விமல் என்ஜினீயராகவும் நடித்து வருகிறார்கள்.

படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் லண்டன் விமான நிலையத்தில் படமாக்கப்பட்டன. விமல், ஸ்ரேயா, சத்யன் ஆகிய மூன்று பேர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமானது.

அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார்.

லண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா

சண்டக்காரி படக்குழுவுடன் ஸ்ரேயா

உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டார்கள். “எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள்?”

என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். உடனே விமல் உள்பட படக்குழுவினர் ஓடிவந்து, உரிய ஆவணங்களை காட்டி, படப்பிடிப்புக்காக வந்து இருக்கிறோம் என்று விளக்கிய பின்,

போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்ரேயாவை விடுவித்தனர்.”

தப்பினோம் பிழைத்தோம் என நடிகை ஓடட்டும் பிடித்தாராம்

வெளியார் நாடுகளில் அங்கு பாதுகாப்பபு ,மற்றும் ஒழுக்கம் ,சட்டம் முதண்மை பேணப்படுகிறது .

இந்தியா இலங்கை போன்று செல்வாக்கு செலுத்தும் செயல்கள் இங்கு இல்லை என்ற கூறலாம் .

விதிகள் தப்பின் விதிகள் பேசும் சடடத்தின் முன்னர் அவர்கள் நிறுத்த பட்டு அதற்குரிய நீதிகள் வழங்க படும் .

லண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா

அதிகம் இவ்விரு வந்தவர்கள் தண்டம் செலுத்திஸ் என்ற வரலாறுகள் அதிகம் உள்ளதை காணாமுடிகிறது

அம்மணிக்கு இது நல்ல உதராணமாக அமைந்திருக்கும் என்றே கூற படுகிறது

சிறந்த நடிகையான இவர் நியதில் நடந்த இந்த நடிப்பில் பல பாடங்களை கற்று கொண்டு இந்தியா சென்றுள்ளார்

Leave a Reply