பிரிட்டனில் மவேகமாக பரவும் குரங்கு நோய்

Spread the love

பிரிட்டனில் மவேகமாக பரவும் குரங்கு நோய்

ஆப்ரிக்காவில் இருந்து வேகமாக பரவி வரும் குரங்கு நோயானது பிரிட்டனில் மவேகமாக பரவி வருகிறது

பிரிட்டனில் வேகமாக பரவும் இந்த குரங்கு நோயில் சிக்கி நூண்ணூற்றி ஏழு பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இந்த நோயின் தாக்கத்தில் இருந்து எவ்வாறு தப்பித்து கொள்வது என்பது தொடர்பில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றி வருவதாக பறை சாற்றும் சுகாதரஅமைச்சு தற்போது மேலும் 107 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது

இந்த நோயானது கோரனோவை போல வேகமாக பரவி விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply