Posted in Uncategorized 45 ஊடக நபர்கள் படுகொலை Author: நிருபர் காவலன் Published Date: 31/12/2021 Leave a Comment on 45 ஊடக நபர்கள் படுகொலை இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் News Live Updated Spread the love 45 ஊடக நபர்கள் படுகொலை 2021 ஆம் ஆண்டு உலகலாவிய ரீதியில் 45 ஊடக நபர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது பாலஸ்தீனத்தில் மட்டும் அதிக ஊடக நபர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினரால் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது