டைனோசர் கால் தடங்கல் 113 மில்லியன் ஆண்டுகளின் பின்னர் கண்டு பிடிப்பு

Spread the love

டைனோசர் கால் தடங்கல் 113 மில்லியன் ஆண்டுகளின் பின்னர் கண்டு பிடிப்பு

அமெரிக்காவின் அதிக வெப்பம் காரணமாக Paluxy River shrinking நிதி வற்றியது.

,இதன் பொழுது அந்த நதியின் படுக்கைகளில், மிக பெரும் கால் தடம் போன்றவை கண்டு பிடிக்க பட்டன .


அந்த கால் தடங்கள் 113 மில்லியன் ஆண்டுகள் பரந்து வாழ்ந்த டைனோசர் விலங்கு இனத்தை சேர்தவை என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் .

மேலும் இந்த ஆற்று படுக்கையில் ,தொடர்ந்து ஆய்வு பணிகள் ,மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன.

டைனோசர் கால் தடங்கல் 113 மில்லியன் ஆண்டுகளின் பின்னர் கண்டு பிடிப்பு

இந்த டைனோசர்கள் யானைகளை விட பலம் வாய்ந்தவை எனவும், இந்த விலங்குகளினால் மக்களுக்கு பெரும் ,அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் ,அதன் பிரதி பலிப்பாக இவை அழிக்க பட காரணமாக அமைந்தன எனவும், சில செய்திகள் தெரிவிக்கினறன.

மாறு பட்டு வீசும் செய்திகள் ஒருபுறம் இருக்க, இந்த மர்ம டைனோசர் விலங்குகள் தொடர்பான ஆரய்ச்சிகள், தொடர்ந்த வண்ணம் உள்ளன

டைனோசர் தொடர்பான அதீத திரைப்படங்கள் என்பன வெளியாகி ,மக்களை பீதியில் உறைய வைத்தமை இங்கே குறிப்பிட தக்கது .

    Leave a Reply