ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா – அதிர்ச்சியில் நாடுகள்

Spread the love

ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா – அதிர்ச்சியில் நாடுகள்

எதிரி செய்திகள் .உலக் செய்திகள் .

உக்கிரேன் மீது இராணுவ தாக்குதலை மேற்கொண்டு வரும் ரசியா மீது ஐரோப்பா உள்ளிட்ட அணி சேர்ந்த நாடுகள் ஒன்றிணைந்து பொருளாதார தடையை விதித்தன .

இவர்களினால் மேற்கொள்ள பட்ட ஒன்றிணைந்த செயல் பாட்டினால் ரசியாவின் பொருளாதாரம் வீழ்ந்து விடும் என்பது ஐரோப்பவின் கணிப்பாகும்.

ஆனால் ரசியா ஜனாதிபதி புட்டீன் ஜெர்மன் இத்தாலிக்கு திடீரென எரிவாயு விநியோகத்தை குறைத்த செயலானது இரு நாடுகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

ஐரோப்பா கூட்டமைப்பு நாடுகளாக விளங்கும் இரு நாடுகளுக்கும் ஏற்படுத்த பட்டது போல பிரிட்டன் பிரான்சுக்கு காஸ் தடை நிலை ஏற்படுத்த பட்டால் அங்கு பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா – அதிர்ச்சியில் நாடுகள்

ரசியா ஐரோப்பாவுக்கு நாற்பது வீதமான எரிவாயுவை தடையின்றி தொடர்ச்சியாக ரசியா நாடே முதன்மையாக வழங்கி வந்ததது .

இந்த காஸ் விநியோகம் உக்கிரேன் போரின் பின் அமெரிக்கா நேசநாடுகள் மேற்கொண்ட பொருளாதார தடை காரணமாக ஐரோப்பாவை பழிவாங்கும் நிலைக்கு ரசியா ஜனாதிபதி புட்டீன் சென்றுள்ளதன் நோக்கமே இந்த காஸ் குறைத்த விடயமாக பார்க்க படுகிறது.

இறக்குமதியை மூலதனமாக கொண்டு பல மில்லியன் ரசியா காஸ் இறக்குமதியால் பலத்த இலாபம் ஈட்டி வந்தன ஐரோப்பிய நாடுகள்.

தற்போது ரசியா மேற்கொண்ட திடீர் காஸ் இடைநிறுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்ட முறுகல் காரணமாக ஐரோப்பா எங்கும் எரிவாயு விலை அதிகரிக்க பட்டுள்ளது .

இந்த காஸ் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் தொடராக போராடிய வண்ணம் உள்ளனர் .


ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா அடுத்து
எந்த நாட்டுக்கு தனது அரசியல் பழிவாங்கும் நிலையை மேற்கொள்ள போகிறது என்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ள ஐரோப்பிய நாடுகள்.

தாம் விரித்த வலையில் தாகமே சிக்கி கொண்ட நிலையில் அமெரிக்கா வால் பிடி நாடுகள் சிக்கியுள்ளன .

காஸ் விநியோகத்தை ஆயுதமாக பயன் படுத்தும் ரசியாவை எதிர்த்து இந்த நாடுகளினால் எத்தனையு செய்திட முடியா நிலைக்கு இவர்கள் செல்லும் அபாயம் எழுந்துள்ளது .

சிக்க போவது ஐரோப்பாவே தவிரா ரசியா அல்லா ,மூன்று மாதங்கள் கழித்து குளிர் காலம் ஆரம்பமாகிறது ,அப்போது காஸ்,மின்சாரம் அதிக பயன்பாடாக இருக்கும் அப்போது மக்கள் இறப்பதா ..? இதுவே கேள்வியாக வீழ்கிறது .

  • வன்னி மைந்தன்

    Leave a Reply