செய்மதி ரொக்கட்டை வானுக்கு அனுப்பும் முயற்சியில் ஈரான்

Spread the love

செய்மதி ரொக்கட்டை வானுக்கு அனுப்பும் முயற்சியில் ஈரான்

அமெரிக்கா ஈரானுக்கு இடையில் போர் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் தற்பொழுது ஈரான் புதிய

வடிவமைப்பில் உருவான ,நாவின செய்திமதி ஒன்றை அதாவது சாட்லைட் ரொக்கட் ஒன்றை வானுக்கு ஏவிட தயாராகி கொண்டுள்ளது .

இந்த செய்மதியானது ஈரான் வடிவமைத்துள்ள பாலிஸ்டிக் ஏவுகணையின் புதிய மேம்பட்ட தொழில் நுட்பத்தை இதன்

ஊடாக செயல் படுத்த முடியும் .

அதாவது ராடர்கள் ,மற்றும் GPS தொழில் நுட்பத்தில் செயல்படும் படும் ரகமான ஏவுகணைகளை ஈரான் உருவாக்கியுள்ளது .

அதனை சோதனை செய்யும் முதல் கட்டமாக இந்த அது அனுப்ப திட்டமிட்டுள்ளது என ஈரான் தடலடியாக அறிவித்துள்ளது .

இந்த செய்மதி செய்தியால் அமெரிக்கா ,இஸ்ரேல் கதி கலங்கி போயுள்ளனர் .

ஈராக்கில் உள்ள விமான தளங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா ஏவுகணைகள் ,ராடர்கள் முற்றாக செயல்

இழந்தமை இங்கே குறிப்பிட தக்கது

பாலிஸ்டிக் ஏவுகணை மேம்பாட்டை உருவாக்கவே இதனை

அனுப்புகிறோம் என தெரிவித்தே ஈரான் இதனை அனுப்பிட தயாராகி வருகிறது என வெளிப்டையாகவே தெரிவித்துள்ளது

செய்மதி ரொக்கட்டை வானுக்கு
செய்மதி ரொக்கட்டை வானுக்கு

Author: நலன் விரும்பி

Leave a Reply