சூடானில் இளம் பெண் கல்லால் அடித்து கொலை ஏன் தெரியுமா

Spread the love

சூடானில் இளம் பெண் கல்லால் அடித்து கொலை ஏன் தெரியுமா

சூடான் நாட்டில் இருபது வயதுடைய Maryam Alsyed Tiyrab என்ற இளம் பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் .

இவ்வாறு கைதான இந்த இளம் பெண் குற்றம் நிரூபிக்க பட்டதாக அறிவிக்க பட்ட நிலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு மரண தண்டனை வழங்க பட்டுள்ளது .

உலக நாகரிகம் வளர்ச்சியடைந்த நாளில் இந்த இருபது வயது இளம் பெண் இவ்வாறு கல்லால் அடித்து கொலை செய்யப்படும் மரண தண்டனை உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சூடானில் இளம் பெண் கல்லால் அடித்து கொலை ஏன் தெரியுமா

முசுலீம் நாடுகளில் விபச்சாரத்தில் ஈடுபட்டது காணப்பட்டால் அல்லது தகாத உறவு உள்ளவர்கள் கண்டு பிடிக்க பாட்டால் இவ்வாறு கல்லால் அடித்து கொலை செய்யப்படுகின்றது இயல்பாக உள்ளது .

அவர்களின் காட்டு மிராண்டித்தனமான மதத்தின் பெயரால் இவ்வாரு பெண்கள் மிக கோரமாக கல்லால் அடித்து கொலை செய்ய படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து காண படுகிறது.

இதுவே சவூதி என்றால் அங்கு கழுத்து வெட்டி படுகொலை செய்ய படுகின்றனர் .

இவ்வாறும் சில நாடுகள் இந்த நாகரிக உலகில் இருக்கத்தான் செய்கின்றன .

ஒரு அப்பாவி பெண் போலீசாரால் சோடிக்க பட்ட வழக்கில் சிக்க வைக்க பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதே மக்களின் போராட்டமாக உள்ளது..

    Leave a Reply