சுவிஸ் தூதரக பெண் நீதிமன்றில் ஆயர்

Spread the love

இலங்கையில் -சுவிஸ் தூதரக பெண் நீதிமன்றில் ஆயர்

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக பெண் நாட்டு தூதரகத்தில் பணிபுரிந்து வந்த சிங்கள பெண் ஒருவர் இலங்கை குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்ய பட்டார் .

அவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்ட பின்னர் நீதிமன்ற காவலில் சிறை வைக்க பட்டிருந்தார் .

அவ்வாறன பெண் மீண்டும் இன்று நீதி மன்றில் முன்னிலை படுத்த பட்டு திறந்த வெளி விசாரணைக்கு உள்வாங்க பட்டார் .

ஆள் கடத்தல் மற்றும் முகவர் வேலை ,அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டமை ,

உண்மைக்கு புறம்பாக பொய் சாட்சி கூறியமை என அடுக்கு அடுக்காக இவர் மீது வழக்குகள் பதிவுகள் செய்ய பட்டு தொடர்ந்து நீதிமன்ற விளக்கமறியலில் வைக்க பட்டு விசாரணைகள் முன்னெடுத்து செல்ல படுகிறது .

இலங்கை ,சுவிஸ் நாடுகளுக்கு இடையில் உயர் மட்ட இராயத்தந்திர வெளியுறவு பேச்சுக்கள் இந்த கைது விடயத்தில் இடம்பெற்றாலும் ,

சுவிஸ் தூதரக பெண் நீதிமன்றில் ஆயர்

அதனை இலங்கை அரசு செவி மடுக்காது தமது சர்வாதிகார மேலாண்மை அரசியல் பழிவாங்கும் வங்குரோத்து நகர்வில் நகர்ந்து செல்கிறது .

இந்த தூதரக பெண்மணி விடயமும் அவ்வாறே நோக்க படுவதுடன் உலக ம் தழுவிய நிலையில் இந்த விடயம் இலங்கை அரசுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்து பேணப்படாமை உள்ளதை இவ்வாறான செயல்பாடுகள் காண பிப்பதாக மனித உரிமை மையங்கள் சுட்டி காட்டியுள்ளன .

சுவிஸ் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு இப்பொழுது அந்த நாட்டுக்கு தமது மக்கள் பயணம் செய்வது பாதுகாப்பு அற்றது என அறிவித்திருந்த நிலையிலும்

ஆளும் இங்கை அரசு இந்த சுவிஸ் பெண் ஊழியர் விவகாரத்தில் கடும் போக்கை கடைப்பிடித்து வருவது இரு நாட்டு இராச்சிய உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது .

நீதிமன் விசாரணைகளில் இருந்து குறித்த தமது ஊழிய பெண்ணை விடுவிக்கும் படி தாழ்ந்து ,பணிந்து இறங்கி சுவிஸ் நாடு வேண்டுதல் விடுத்த பொழுதும்

அவை யாவும் தட்டி கழிக்க பட்டு சுவிஸ் முகத்தில் ஆளும் கடும்போக்கு வாத கொடாத அரசு ஓங்கி அரை விடுத்துள்ளது .

இதன் தொடர்ச்சியில் இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது ஐந்தாண்டு ஆச்சி முடிவில் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்

Leave a Reply