சிக்கன் கிரேவி கடை சுவையில் சமைக்க சிக்கன் கிரேவி இப்படி பண்ணுங்க

சிக்கன் கிரேவி கடை சுவையில் சமைக்க சிக்கன் கிரேவி இப்படி பண்ணுங்க
Spread the love

சிக்கன் கிரேவி கடை சுவையில் சமைக்க சிக்கன் கிரேவி இப்படி பண்ணுங்க

சிக்கன் கிரேவி சூப்பரா , வீட்டில் கடை சுவையில் சமைக்க, தினமும் இப்படி பண்ணுங்க .வீடே மணக்கும் சிக்கன் கிரேவி .அவ்வாறன செமையான சிக்கென கிரேவி ,சமையல் செய்வது எப்படி என்பதை இதில பார்க்கலாம் வாங்க .

சிக்கன் கிரேவி செய்முறை ஒன்று


இந்த சிக்கன் கிரேவி செய்திட முதல்ல அடுப்பில, கடாய் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கொள்ளுங்க .

எண்ணெய் சூடானதும் அரை கப் அளவு சின்ன வெங்காயம் வெட்டி சேர்த்திடுங்க .

வெங்காயம் நன்றாக வதங்கி வந்ததும் ,ஒரு கரண்டி மல்லி விதை ,ஒரு கரண்டி சீரகம் ,ஒரு கரண்டி சோம்பு ,அரை கரண்டி மிளகு ,இரண்டு ஏலக்காய் ,ஐந்து முந்திரி பருப்பு ,ஒரு நட்ச்சத்திர சோம்பு ,இரண்டு கராம்பு ,ஒரு பட்டை ,ஒரு கருப்பாச்சி ,ஒரு கொத்து கருவேப்பிலை ,வெட்டியா தக்காளி இரண்டு சேர்த்து ,இப்பொழுது நனறாக வதக்கி வாங்க .

நன்றாக வதங்கிய பின்னர் அரைத்து எடுக்கணும் .
இப்போ ரெடியானதும் ,ஆற வைத்து ,மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுங்க .

சிக்கின கிரேவி செய்முறை இரண்டு

இப்போ மீளவும் அடுப்பில கடாய் வைத்து ,எண்ணெய் விட்டுக்கொளுங்க ,அப்புறம் அரை கப் அளவு சின்ன வெங்காயம் ,கூடவே கருவேப்பிலை ,உப்பு சேர்த்து வதக்கி வாங்க .

வெங்காயம் வதங்கிய பின்னர் ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,சேர்த்து இஞ்சி பூண்டு பச்சை வாசம் போன பின்னர் ,மசாலா சேர்த்திடுங்க .

ஒன்றரை கரண்டி மிளகாய் தூள் ,ஒரு கரண்டி கரம் மசாலா ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,மல்லி ,சீரகம்,சேர்த்து வதக்கி வாங்க .

மசலா பச்சை வாசம் போன பின்னர் கழுவி வெட்டி வைத்துள்ள சிக்கன் சேர்த்திடுங்க .


இரண்டு நிமிடம் சிக்கன் வதங்கிய பின்னர் ,இரண்டு பச்சை மிளகாய் ,தயிர் ,சேர்த்து வதக்கி விடுங்க .இப்போ அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து வதக்கி வாங்க ,இப்போ தேவையான அளவு தண்ணி சேர்த்து கலக்கி விடுங்க .

அதன் பின்னர் ,மூடிய போட்டு மூடி 10 நிமிடம் விடுங்க .இப்போ சுவையான சிக்கன் கிரேவி ரெடியாகிடிச்சு .

அம்புடுட்டு தாங்க ,கடை சுவையில் அசத்தலான மசாலா கிரேவி ரெடியாடிச்சு .


இதனை சாதம்,இட்லி ,தோசை கூட சேர்த்து சாப்பிடுங்க செமை சுவையாக இருக்கும் மக்களே .

Leave a Reply