ஒன்பது லட்ஷம் ஐரோப்பியர்கள் பிரிட்டனில் வதிவிட உரிமைக்கு விண்ணப்பம்

Spread the love

ஒன்பது லட்ஷம் ஐரோப்பியர்கள் பிரிட்டனில் வதிவிட உரிமைக்கு விண்ணப்பம்

பிரிட்டன் ஐரோப்பிய யூனியிடம் இருந்து முற்று முழுதாக எதிர்வரும் தைமாதம் 31 ஆம் திகதி விலக தயாராக உள்ள நிலையில்

தற்போது வரை ஒன்பது லட்ஷம் ஐரோப்பியர்க்ள பிரிட்டன் வதிவிட உரிமைக்கு விண்ணம செய்துள்ளதாக குடிவரவு குடியகல்வு அமைச்சு தெரிவித்துள்ளது

,எதிர்வரும் தை மதம் பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து விலகிய நாள் முதல் 2021 ஜூன் வரைக்கும் ஐரோப்பியர்கள் இந்த நாட்டின் வதிவிட உரிமை பெற்று கொள்ள வேண்டும்

அது தவறின் அவர்கள் அவர் தம் நாடுகளுக்கு மீள் செல்ல நேரிடும் இதுவே விதியாக உள்ளது .

ஐரோப்பவில் இருந்து பிரிட்டன் விலகி சென்றால் பிரிட்டனுக்குள் வசிக்கும் சுமார் பத்து லட்ஷம் ஐரோப்பியர்கள் தமது நாடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டி

வரும் என்பது கருத்தாக உள்ளது ,இதனால் வேலைக்கு ஆட்கள் தட்டு பாடு நிலவுவதுடன் வரி அதிகரிப்பால் பல முக்கிய நிறுவனங்கள் பிரிட்டனை விட்டு வெளியேறின .

அவற்றை எல்லாம் பெரும் பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ள துணிகர துடிப்பு மிக்க பிரதமர் ஜோன்சன்

நிறைவேற்றுவார் என பிரிட்டன் பூர்வீக குடி மக்கள் அதிகம் நம்புகின்றனர்

அதனாலேயே மக்கள் அவசர அவசரமாக இந்த விண்ணப்பத்தை செய்துள்ளனர் ,என அவதானிகள் தெரிவித்துள்ளனர் ஒன்பது லட்ஷம் ஐரோப்பியர்கள்

Leave a Reply