உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை

Spread the love

உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலை

உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
தமது நாட்டுக்குள் வைத்து 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

நூற்றி எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வரும் தாக்குதல்களில் பெரும் தொகை இராணுவத்தை ரசியா இராணுவம் இழந்துள்ளது ,

இதே போல ரசியா இராணுவம் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் இராணுவத்தில் நாள் தோறும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்

முடிவில்லா தொடரும் இந்த போரில் இரு தரப்பும் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,ஆனாலும் ரசியா இராணுவம் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் ஆட்டிலறி குண்டுகளை மட்டும் ரசியா இராணுவம் மீது உக்கிரேன் படைகள் ஏவிய வண்ணம் உள்ளது

அப்படி என்றால் நூற்று எட்டாவது நாளாக தொடரும் தாக்குதல்களில் உக்கிரேன் இராணுவம் இதுவரை ஆறு லட்சம் ஆட்டிலறி குண்டுகளை ரசியா இராணுவம் மீது ஏவி முடித்துள்ளது

ஆயிர கணக்கில் ஆட்டிலறி குண்டுகள் மடடும் வீசப்படுகிறது எனின் ரசியா இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் உக்கிரம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை இதன் மூலம் இரு தரப்பிற்கும் ஏற்பட்டுள்ள இராணுவ படுகொலை சம்பவங்கள் ஊடாக கணக்கிட முடியும்

உலக முதலாவது வல்லரசாக விளங்கிய ரசியா இராணுவம் உக்கிரேனை இலகுவாக வெல்ல முடியாது திணறி வருகிறது ,

மேற்குலக நாடுகள் வழங்கி வரும் ஆயுதங்களே ரசியா இராணுவம் பலத்த இழப்புக்களை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது

உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை

கடந்த தினம் ரசியா இராணுவம் மேற்கொண்ட பாரிய முன்னேற்ற நகர்வுகளில் அதிகம் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டன.

இந்த தாக்குதலில் உக்கிரேன் தரப்பிலும் பாரிய இராணுவ இழப்புக்கள் ஏற்பட்டிருந்தது

உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்கும் உக்கிரேன் தமது தரப்பில் உயிரிழப்பு மூவாயிரம் மட்டும் என்கிறது

அது தவிர ஆயுதங்கள் இல்லை மேலதிகமாக தாருங்கள் என அமெரிக்கா,பிரிட்டனிடம் பிச்சை கேட்டு வாங்குகிறது

நாம் முதலே சொன்னோம் அல்லவா உக்கிரேனில் போரை நடத்துவது அமெரிக்கா,பிரிட்டன் என்பது இப்போது புரிந்துள்ளதா நியம அது தான்

உக்கிரேன் களத்தில் பலத்த தோல்விகளையும் ஆள் ஆயுத இழப்பை சந்தித்துள்ள உக்கிரேன் இராணுவம் அமெரிக்கா பிரிட்டன் ஆயுதங்கள் ஊடாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

தற்போது ஆயுத வளங்களை மட்டு படுத்தி உக்கிரேனுக்கு சாக் கொடுத்துள்ள அமெரிக்கா பிரிட்டன் விரைவில் உக்கிரேனுக்கு இராணுவம் பெற்றுக்கொள்ளும் ஆயுத உதவியை நிறுத்தி கொள்ளும்

அப்போது உக்கிரேனை விட்டு அதன் அதிபர் தப்பி ஓடும் நிலைக்கு உக்கிரேன் அதிபர் செல்ல கூடும்

உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலைக்கு ரசியா சும்மா விடுமா என்ன..?

உக்கிரேன் அதிபர் அவமானத்துடன் தப்பி ஓடுவதை நிறுத்தி இப்பொழுதே சரண் அடைதல் உசிதமானது என்பதே சமாதான விரும்பிகள் பார்வையாக உள்ளது

  • வன்னி மைந்தன்

    Author: நலன் விரும்பி

    Leave a Reply